புத்தகம் . உயிர் இல்லா காகித பக்கத்திற்கு, நம்மை உயிர்ப்பிக்க கூடிய சக்தி உண்டு. மனிதனுக்கு தான் யார்,தனது தேவை என்ன,தனது கடமை என்ன,தனது உரிமை என்ன,என்பதை ஒரு புத்தகத்தால் கூற முடியும். புத்தக வாசிப்பு என்பது ஒரு பொழுதுபோக்கை தாண்டி ஓர் செயல்பாடாக, படித்தறிந்து படைப்புணர்ந்து படை அமைத்து மனிதனை மனிதனாக்கா,மனிதனுக்கு மனிதம் மீட்க வாசிப்போம்.

book. A lifeless paper page has the power to bring us to life. A book can tell a man who he is, what his needs are, what his duties are, and what his rights are. Reading a book is more than a hobby as an activity, let's read and read to be a human and to save humanity(human being).

Built With

  • book
  • reading
  • tamil
Share this project:

Updates