இணையத்தினூடாக மாணவரின் உள்ளார்ந்த ஆற்றல்களை விருத்திசெய்தல்
முடக்க நிலையில் மாணவரின் உள்ளார்ந்த ஆற்றலை மேம்படுத்தல் இணையவழியில் அரிதாகவே உள்ளது. கதைகூறல் மூலம் மொழிநடை இரசனை உணர்வு கற்பனைத்திறன் நடிபங்கு பகுத்தறிவு வாசிப்புப்பழக்கம் முதலியவற்றை மேம்படுத்தல்